எதிர்கால சந்ததியினருக்காக நாம் தீர்க்கமான செயற்பாட்டாலர்களாவோம் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பல்கலைக்கழக விரிவூரையாளர்களின் விஞ்ஞாபனம்

எதிர்கால சந்ததியினருக்காக நாம் தீர்க்கமான செயற்பாட்டாலர்களாவோம்
2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பல்கலைக்கழக விரிவூரையாளர்களின் விஞ்ஞாபனம்

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் இந்நாட்டு மக்கள் என்ற வகையில் எமது வாக்குகளை ஜனவரி 8ஆம் திகதி தேர்தலில் பாவிக்க வேண்டியூள்ளது. எல்லா விடயங்களையூம் ஆழமாக ஆராய்ந்து நாம் எடுத்துள்ள தீர்மானம்இ எமது நாடு எதிர்கால சந்ததியினர் தொடர்பில் காத்திரமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் இக்கட்டான சந்தர்ப்பத்தை எதிர் நோக்கியூள்ளது. குறிப்பாக நாம் எதிர்பார்க்கின்ற எல்லா மாற்றங்களையூம் ஒரே இரவிலோ அல்லது ஆட்சி மாற்றமொன்றால் மட்டுமோ பெற்றுக் கொள்ள முடியாது என்பதை நன்கு அறிந்துள்ளோம். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலானது ஜனநாயம்இ சட்டவாட்சிஇ நல்லாட்சி மற்றும் சமூக நீதி; தொடர்பான சிக்கல்களை வெளிக் கொண்டு வருவதற்கான சந்தர்ப்பம் ஒன்றை ஏற்படுத்தியூள்ளது.

கடந்த தசாப்தத்தில் சட்டவட்சிஇ ஜனநாயம் மற்றும் நல்லாட்சி போன்றவற்றின் தரம் மற்றும் தன்மையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதையூம் அரசியல் பலம் மற்றும் பொருளாதார பலம் கொண்ட ஒரு சிறு குழுவின் கைகளில் அவை சிக்கியூள்ளதையூம் நாம் மிகுந்த அவதானத்தோடு ஆராய்ந்துள்ளோம்.

பின்வரும் விடயங்களில் இந்நிலையை தௌpவாகக் கண்டு கொள்ளலாம்.

 நீதித் துறை முற்றாக அரசியல்மயமாக்கப் பட்டுள்ளமைஇ நீதித் துறையை தமது நலனுக்காக முறைகேடாக பயன்படுத்தி அதன் உச்ச நிலை சிக்கலை உருவாக்கிய சம்பவமாகஇ இதற்கு முன் பதவியில் இருந்த உயர் நீதிமன்ற நீதியரசரை நம்பிக்கையில்லா தீர்மாணத்தை கொண்டு வந்து பதவி கவிழ்த்ததைக் குறிப்பிடலாம்.

 ஊடகவியளாலர்களை அச்சுருத்தல் மற்றும் ஊடக சுதந்திரம் மறுக்கப்படல்

 அதிகாரத்தில் உள்ள பிரபு வர்க்கத்தினரிடத்தில் குவிந்துள்ள அரச நிறுவனங்கள் மற்றும் சேவைகளில் வீழ்ச்சி. இந்நிறுவனங்ககளில் சேவைகளை பெற்றுக் கொள்வதில் பாரிய தடைகள் ஏற்படுவதற்கு பிரதான காரணம்இ அச்சேவைகளை அச்சுருத்தல் மற்றும் அதிகாரத்தை பயன்படுத்துவதன் மூலமே பெற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளது. இதனால் அரச ஊழியர்கள் அரசியல் தலையீடுகளுக்கு உள்ளாவதோடு சுயாதீனமாக செயற்பட துணிகின்ற அரச ஊழியர்கள் அரசியல் பழிவாங்கள்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

 பலவீனமான நிர்வாகம்இ அறிவியல் சுதந்திரம் முடக்கப்பட்டுள்ளமைஇ போதுமான நிதி ஒதுக்கப்படாமையால் சிறப்பாக செயற்பட முடியாமல் அவதிப்படுகின்ற பல்கலைக் கழகங்களை அரசியல்மயமாக்கல்.

 பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கம் இடையிலான இடைவெளி அதிகரித்தல்இ சுகாதார மற்றும் கல்வி வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்கு ஏழைகளுக்கு காணப்படுகின்ற ஒரே வழி அரச துறையாக இருந்த போதும் அவர்களை அதிகம் துன்புறுத்துவதையூம் தனியார் துறையை நோக்கி அவர்களை திசை திறுப்புவதையூம் காணலாம்

 இனத்துவஇ சமய மற்றும் கலாசார பண்மைத் தன்மையை சவாளுக்குற்படுத்தும் நிலை தொடர்ச்சியாக அதிகரிக்கின்றமை. ஆட்சியாளர்களின் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக சமய சகிப்புத் தன்மையை இல்லாதொழிக்க முற்படல். சிறு இனக் குழுக்களுக்கிடையே பிரிவிiளையை தோற்றுவித்தல் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் மீறப்படுவது துரிதமாக அதிகரித்தல்.

 பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களோடு தொடர்புடைய வீன்விரயங்கள் மற்றும் அரசியல் மயமாக்கப்பட்ட வர்த்தக மாபியா ஒன்று உருவாகின்றமை.

 தேர்தல் சட்டங்கள் மீறப்படுகின்றமை – சுதந்திரமான மற்றும் சுயாதீனமான தேர்தல் ஒன்று நடை பெறுவது தடுக்கப்பட்டு எவ்வித தண்டனைகளுக்கும் உள்ளாகாமல் தேர்தல் சட்டங்கள் முற்றாக மீறப்படுகின்றமை.

மேற் குறிப்பிட்ட கரணங்கள் மட்டுமல்லாமல் நாட்டின் எதிர் கால நலனைக் கருத்திற் கொண்டு எதிர் வரும் தேர்லில் தமது பிரஜா உரிமையை பயன்படுத்துமாறு நாம் எமது தாய் நாட்டவர்களை விழிப்பூற்ற முற்படுகின்றௌம். மக்கள் தமது ஜனநாயக உரிமையை பாதுகாத்து உறுதிப்படுத்துவதற்கு தமது பலத்தை நடைமுறைப் படுத்த வேண்டும். எதிர்கால சந்ததியினரின் நலனைக் கருத்திற் கொண்டும் சாதுர்யமாக செயற்படுவதற்கும் எமது பெறுமதிவாய்ந்த வாக்கை பின்வரும் காரணங்களை நடைமுறைப் படுத்த தன்னை அர்ப்பணிக்கும் வேற்பாளருக்கு வளங்குவதற்கான காலம் ஏற்பட்டுள்ளது.

 பின்வரும் விடயங்களுக்கு கூடுதலான முக்கியத்துவம் வழங்குகின்ற என்றாலும் அதோடு மட்டுப்டுத்ப்படாமல் யாப்பு சீர் திருத்தம் ஒன்றை மேற்கொள்ளல்.

 நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்தல்
 வாழ்நாள் முழுதும் ஜனாதிபதியாக தெறிவாகலாம் என்ற 18ஆம் சீர் திருத்தத்தை இல்லாதொழித்தல்
 நீதித்துறைஇ அரச சேவை மற்றும் பொலிஸ் சேவை போன்றவற்றின் சுயாதீன செயற்பாட்டுக்கான 17ஆம் சீர் திருத்தத்தை மீண்டும் நடைமுறைப் படுத்தல்
 நாட்டு மக்களிடையே சமதானத்தை கட்டியெழுப்புவதற்கு நடை முறை சாத்தியமான திட்டங்களை செயற்படுத்தல் மற்றும் இடம் பெயர்ந்த மக்களை மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியமர்த்தல்.
 தேசிய கல்வித் துறைக்கு மொத்த தேசிய உற்பத்தியில் 6 வீதத்தை ஒதுக்குவதோடு கல்வித் துறையின் தன்மையையூம் தரத்தையூம் உயர்த்த உறுதியளித்தல்
 பொதுமக்களின் சுகாதரத்திற்காக பொருளாதாரத்தில் கூடுதலான நிதி வளங்கள் மற்றும் தேசிய சுகாதாரத் துறையின் தரத்தை மேம்படுத்த உறுதியளித்தல்
 வெளிநாட்டுறவூஇ கல்விஇ சுகாதாரம் மற்றும் ஏனைய பிரதான துறைகள் தொடர்பான தேசிய கொள்கைத் திட்டமொன்றை உருவாக்கள் மற்றும் இத்துறைகள் குறிப்பிட்ட துறைசார்ந்தவர்களின் கீழ் கொண்டுவருதல்
 தகவல்றியூம் உரிமையை பாதுகாக்க சட்டமொன்றை உருவாக்குதல்
 ஊடக சுதந்திரத்தை பாதுகாத்தல்
 ஊழல்இ லஞ்ஞம் மற்றும் வீன்விரயத்தையூம் வர்த்தக மாபியாவையூம் இல்லாதொழித்தல்
 அரச துறைiயிலும் வர்த்தகத் துறையிலும் அரசியல் தலையீட்டைத் தடுத்தல்
 குடும்ப உறவினர்களற்ற அதிகார துஸ்பிரயோகமற்ற நல்லாட்சியை ஏற்படுத்தல்

இதேபோல் சுதந்திரமானதும் சாதாரனமானதுமான தோர்தலொன்றை நடத்துவதற்கும் தேர்தல் சட்டங்கள் மீறப்படுவதை தடுப்பதற்கு முன்வருமாறும்இ அனைவரது பாதுகாப்பையூம் உறுதிப்படுத்துமாறும் நாம் தேர்தல் ஆணையாளரை வெகுவாகக் கேட்டுக் கொள்கின்றௌம்.

மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பாக அர்ப்பணிப்போடு செயற்படுவதற்கு பொறுப்புள்ளவர்களுக்கு நாம் அழுத்தம் கொடுப்பதோடு இதில் குறிப்பிட்ட யாப்பு சீர்திருத்தம் மற்றும் கொள்கைத் திட்டங்களில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னறும் நாம் அர்ப்பணிப்போடு செயற்படுவோம்.

Prof. S. B. S. Abayakoon University of Peradeniya
Dr. Upul Abeyrathne University of Ruhuna
Mr. H. V. D. I. Abeywickrama University of Ruhuna
Dr. S. K. M. Ali University of Ruhuna
Dr. Chandana Aluthge University of Colombo
Dr. Liyanage Amarakeerthi University of Peradeniya
Dr. Harini Amarasuriya Open University of Sri Lanka
Ven. Uduhawara Ananda University of Colombo
Mr. P. T. K. Arachchige University of Ruhuna
Dr. A. K. S. Aramabawaththa University of Peradeniya
Prof. S.A Ariadurai Open University of Sri Lanka
Dr. Mojith Ariyaratne University of Peradeniya
Ven. T. Ariyawimala University of Ruhuna
Prof. D. Atapattu University of Ruhuna
Dr. S. Baduge University of Ruhuna
Prof. H. M. N. Bandara University of Peradeniya
Dr. S. Banneheke University of Peradeniya
Ms K Bulumulle Open University of Sri Lanka
Dr. D.P Chandima University of Moratuwa
Dr. A. J. M. Chandradasa University of Ruhuna
Mr. D. C. Chandrasiri University of Ruhuna
Prof. H. W. Cyril University of Peradeniya
Prof. Kumar David Formerly Hong Kong Polytechnic Univ.
Mr. W. K. R. Dayalatha University of Ruhuna
Mr. Ravi de Mel Open University of Sri Lanka
Dr. S. de Mel University of Peradeniya
Ms. D. M. R. Deepika University of Ruhuna
Prof G Delkumburewatte Open University of Sri Lanka
Dr. R. M. K. Deshapriya University of Peradeniya
Dr. Nirmal Ranjith Dewasiri University of Colombo
Prof. W. P. S. Dias University of Moratuwa
Mr. D. D. Dias University of Peradeniya
Ms. M. G. M. Dilrukshi University of Ruhuna
Ms. P. K. C. Dinesha University of Ruhuna
Prof. Lakshman Dissanayake Univeristy of Colombo
Dr. G. Edirisinghe University of Ruhuna
Prof. Laksiri Fernando formerly of University of Colombo
Dr. W. P. D. Fernando University of Peradeniya
Prof Rohan Fernando Open University of Sri Lanka
Dr. Michael Fernando Formerly University of Peradeniya
Dr Theodore Fernando Open University of Sri Lanka
Prof. Lalith S. Fernando University of Sri Jayawardenapura
Mr. W. M. N. Fernando University of Sri Jayawardenapura
Dr. Anil Fernando University of Sri Jayawardenapura
Mr. Wijith Herath Fernando University of Kelaniya
Prof. E. A. G. Fonseka University of Ruhuna
Mr. Krishantha Fredricks University of Colombo
Mr. Kasun Gajasinghe University of Peradeniya
Dr. Ruwan Gallage University of Ruhuna
Mr. Indu Gamage University of Ruhuna
Ms. Lakmini Gamage University of Ruhuna
Dr V.V. Ganeshananthan Harvard University
Prof. Savitri Goonesekere Formerly University of Colombo
Mr. K. G. P. V. Gunarathna University of Ruhuna
Mr. R. R. P. K. Gunarathna University of Ruhuna
Dr. S. Gunarathne University of Peradeniya
Mr Chandika Gunasinghe University of Ruhuna
Mr. Ruvan Gunawardane University of Ruhuna
Dr. R. D. Guneratne University of Colombo
Prof. Camena Guneratne Open University of Sri Lanka
Prof. Dileni Gunewardena University of Peradeniya
Dr. Rangika Halwatura University of Moratuwa
Dr. Farzana Haniffa University of Colombo
Mr. E. H. M. Heenbanda University of Ruhuna
Mr. G. P. T. S. Hemakumara University of Ruhuna
Dr. K. R. B. Herath University of Peradeniya
Dr Shyamani Hettiarachchi University of Kelaniya
Dr S.R Hettiarachchi Open University of Sri Lanka
Dr. N. K. Hettiarachchi University of Ruhuna
Dr. J. Hewage University of Ruhuna
Prof. P. Hewage University of Ruhuna
Dr. Rajan Hoole University of Jaffna
Dr. Kirupa Hoole University of Jaffna
Mr J.H.S.K. Jayamaha Open University of Sri Lanka
Ms. R. Jayaneththi University of Peradeniya
Mr. G. G. Jayarathne University of Moratuwa
Dr. T. Jayasingham Eastern University of Sri Lanka
Dr. R. D. Jayasinghe University of Peradeniya
Dr. Prabhath Jayasinghe University of Colombo
Dr. R. Jayasinghe University of Peradeniya
Dr. Vajira Jayasinghe University of Peradeniya
Dr. B. C. Jayawardana University of Peradeniya
Prof. U. de. S. Jayawardena University of Peradeniya
Dr. Janaki Jayawardena Univeristy of Colombo
Dr. Ananda Jayawickrama University of Peradeniya
Ms. H. A. C. Jeewanthi University of Ruhuna
Dr. Silan Kadirgamar University of Jaffna
Mr. S. Kahandagamage University of Ruhuna
Dr. Pavithra Kailasapathy University of Colombo
Dr. D. Karunanayake University of Peradeniya
Mr. M. S. M. Karunarathne University of Ruhuna
Dr. A. H. G. K. Karunaraththna University of Sri Jayawardenapura
Mr. A. C. Karunaratna University of Ruhuna
Dr. D. G. G. P. Karunaratne University of Peradeniya
Mr. Nandasiri Keembiyahetti University of Ruhuna
Prof G. Keerawella University of Peradeniya
Dr. S.I. Keethaponcalan University of Salisbury
Dr. S. P. Kodituwakku University of Peradeniya
Dr. Shamala Kumar University of Peradeniya
Prof. Vijay Kumar Formerly University of Peradeniya
Prof. N. S. Kumar Formerly University of Peradeniya
Dr. Kumudu Kusum Kumara University of Colombo
Mr. W. A. M. Kumara University of Ruhuna
Dr. P. A. P.S. Kumara University of Ruhuna
Prof. Amal S. Kumarage University of Moratuwa
Dr. Pivithuru Kumarasinghe University of Sri Jayawardenapura
Mr. W. M. R. Laksiri University of Ruhuna
Mrs. R. Liyanage University of Peradeniya
Prof. R. P. Mahaliayanaarachchi Sabaragamuwa University
Mr. R. Maheswaran University of Peradeniya
Ven.Dr. U. Mahinda University of Ruhuna
Dr. D. H. S. Maithripala University of Peradeniya
Ven. Makola Mangala University of Ruhuna
Dr. A. Manipura University of Peradeniya
Mr. S. Mantillake University of Peradeniya
Ms. Prabha Manuratne University of Kelaniya
Dr. A. L. M. Mauroof University of Peradeniya
Dr. Vivimarie V. Medwattegedera Open University of Sri Lanka
Dr. Madhava Meegaskumbura University of Peradeniya
Dr. R. Meegaskumbura University of Peradeniya
Prof. Nayani Melagoda Univeristy of Colombo
Dr. Mahim Mendis Open University of Sri Lanka
Dr. Iresha Mendis University of Peradeniya
Dr N. Morais Open University of Sri Lanka
Mr. M. S. Nanayakkara University of Ruhuna
Dr. B. G. T. L. Nandasena University of Peradeniya
Prof. A. M. Navaratna Bandara University of Peradeniya
Dr Vasuki Nesiah New York University
Mr. S. N. Niles University of Moratuwa
Prof. Mahesan Niranjan University of Southampton
Mr. K. S. G. S. Nishantha University of Ruhuna
Prof. M. A. Nuhman University of Peradeniya
Prof. Gananath Obeyesekere Formerly Princeton University
Prof. Ranjini Obeyesekere Formerly Princeton University
Dr. R. Palamakumbura University of Peradeniya
Mr. W. A. Palitha University of Ruhuna
Dr. R. W. Pallegama University of Peradeniya
Dr. Gihan Panagoda University of Peradeniya
Mr. Upali Pannilage University of Ruhuna
Prof. A. Parakrama University of Peradeniya
Dr. M. P. Paranagama University of Peradeniya
Dr. Dharmasena Pathiraja Formerly Univeristy of Colombo
Prof. S. D. Pathirana University of Peradeniya
Mr. L. K. K. Peiris University of Ruhuna
Dr. H. R. D. Peiris University of Peradeniya
Dr. P. Perera University of Peradeniya
Mr. K. E. D. Perera University of Ruhuna
Dr M.E.R Perera Open University of Sri Lanka
Prof. Kapila Perera University of Moratuwa
Dr. Himan Punchihewa University of Moratuwa
Dr. D. D. J. Punchihewa University of Sri Jayawardenapura
Mr. A. Rajapaksha University of Peradeniya
Mr. W. P. S. Rajapaksha University of Ruhuna
Prof. R. M. G. Rajapakshe University of Peradeniya
Prof. Dharma Rajapakshe University of Ruhuna
Mr. K. H. Ramanayake University of Ruhuna
Dr. H. Rambukwella Open University of Sri Lanka
Mr. R. A. S. P. Ranabahu University of Ruhuna
Dr. D. Randeniya University of Peradeniya
Mr. S. Rasnayake University of Peradeniya
Mr. R. M. D. D. Rathnayake University of Ruhuna
Mr Sithumini Ratnamalala University of Moratuwa
Dr. A. C. Ratnaweera University of Peradeniya
Dr. Prasanna Ratnaweera Open University of Sri Lanka
Mr. Rohana Ratnayake Open University of Sri Lanka
Dr. Anura Ratnayake University of Ruhuna
Mr. L. K. G. Roshana University of Ruhuna
Dr. A. J. Ruhunuhewa University of Ruhuna
Dr. T. S. Samarakoon University of Peradeniya
Attoney-at-Law D. Samararatne University of Colombo
Prof. Gameela Samarasinghe University of Colombo
Ms. Tanuja Sandanayake University of Moratuwa
Mr. A. P. Santhasiri University of Ruhuna
Dr. I. M. S. Sathyaprasad University of Peradeniya
Dr. Nihal Senanayake Open University of Sri Lanka
Mr. G. Senarath University of Ruhuna
Dr. Hiniduma Sunil Senevi Sabaragamuwa University
Prof. K. G. S. C. Seneviratne University of Peradeniya
Prof. Rev. Agalakada Sirisumana Univeristy of Colombo
Dr. S. Sivamohan University of Peradeniya
Dr. Daya Somasundaram University of Jaffna
Dr. H. P. Sooriyaarachchi University of Ruhuna
Dr. H. N. S. Soysa University of Peradeniya
Dr. B. M. Sumanaratne University of Ruhuna
Mr. Chandraguptha Thenuwara University of Visual and Performing Arts
Dr. Sharika Thiranagama University of Stanford
Mr. Dayapala Thiranagama Formerly University of Kelaniya
Prof. Asanga Tilakaratne University of Colombo
Dr. N. D. Udagama University of Peradeniya
Dr. D. Udakara University of Peradeniya
Dr. Anura Uthunmange University of Sri Jayawardenapura
Prof. Jayadeva Uyangoda Univeristy of Colombo
Dr. Vidura Vithana University of Ruhuna
Prof. Manjula Vithanapathirana University of Colombo
Dr. L. D. Sarath Vitharana University of Kelaniya
Ven. N. Wajiraghana University of Ruhuna
Prof. K. S. Walgama University of Peradeniya
Dr. S. K. Wanniarachchi University of Ruhuna
Prof. S. Wawwage University of Ruhuna
Dr H.L.D Weerahewa Open University of Sri Lanka
Prof. Ruwan Weerasekera University of Moratuwa
Dr. A. R. Weerasinghe University of Colombo
Prof. P. Wickramagamage University of Peradeniya
Prof. C. S. Wickramagamage University of Peradeniya
Prof. Maithri Wickramasinghe University of Kelaniya
Dr. J. V. Wijayakulasooriya University of Peradeniya
Ms. Gayatri Wijekoon University of Peradeniya
Mr. S. Wijeratne University of Ruhuna
Mr. Wimal Wijesinghe University of Ruhuna
Mr. W. A. N. D. Wijesinghe University of Ruhuna
Mr. T. R. Wijesundara University of Ruhuna
Dr. Tilak Wijesundara University of Ruhuna
Prof. R. L. Wijeyeweera University of Peradeniya
Mr. N. A. Wimalasena University of Peradeniya
Mr. P. H. Wimalasiri University of Ruhuna
Mr B.D. Witharana Open University of Sri Lanka