From அரசியல்

Featured

இன்னும் ஒரு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் மூலம் அரசு தனது மக்களை அச்சுறுத்துவது ஏன்?

பொருளாதார நீதிக்கான பெண்ணிலைவாதக் குழுமம் “பயங்கரவாதத்திலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் சட்டம்” (PSTA) என்ற தலைப்பிடப்பட்டு அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள சட்டத் திட்டத்தின் மீது பொருளாதார நீதிக்கான பெண்ணிலைவாதக் குழுமம் (FCEJ) மிகவும் கோபமடைந்துள்ளது. இந்த சட்ட வரைவானது, தற்போது காணப்படும் 1979 ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) அடக்குமுறையான விதிகளையும் அசாதாரண அதிகாரங்களைக் கொண்ட மற்றுமொரு சட்டத்தால் மாற்றீடு செய்ய முயற்சிக்கின்றது. PSTA என்னும் சட்டத்தை நாம் எதிர்ப்பதற்குக் காரணம், அடக்குமுறைச் சட்டங்கள், அசாதாரண நிறைவேற்று…

Featured

நுண்நிதி அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான பொருளாதார நீதிக்கான பெண்ணியக் குழுமத்தின் அழைப்பு

17 அக்டோபர் 2025 தேசிய மக்கள் சக்தி கட்சியானது (NPP) தனது ஆட்சியின் முதல் ஆண்டினை அண்மையில் நிறைவு செய்தது. இதில் கவலைக்கிடமான விடயம் என்னவெனில் இந்த புதிய அரசாங்கமானது களத்தில் உள்ள யதார்த்த நிலைகளுடனான தொடர்பினை  ஏற்கனவே இழந்துவிட்டது என்பதாகும். கூட்டணி அரசாங்கத்தின் பிரதான கட்சியான  JVP இன் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா அவர்கள், “இலங்கையில் யாரும் பசியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை” என சமீபத்தில் ஒரு ஊடக அறிக்கையை வெளியிட்டிருந்தார். ஆளும்…

Featured

අවසානයේ මැතිවරණ පැමිණ ඇත! ஒரு வழியாக, தேர்தல்வந்தது! Elections, finally!

එළඹෙන 2024 ජනාධිපතිවරණය පිළිබඳව ශ්‍රී ලංකාවේ ආර්ථික යුක්තිය සඳහා වූ ස්ත්‍රීවාදී සාමූහිකය විසින් කරනු ලබන ප්‍රකාශනය எதிர்வரும் தேர்தல் 2024 தொடர்பில் பொருளாதார நீதிக்கான பெண்ணிலைவாத கூட்டமைப்பு, இலங்கை விடுத்துள்ள அறிக்கை Statement by the Feminist Collective for Economic Justice Sri Lanka on the upcoming Presidential Elections 2024 අවසානයේ මැතිවරණ පැමිණ ඇත! එළඹෙන 2024 ජනාධිපතිවරණය පිළිබඳව ශ්‍රී ලංකාවේ ආර්ථික යුක්තිය සඳහා වූ ස්ත්‍රීවාදී…

Featured

இடதுசாரி மாற்று வேலைத்திட்டம்

‘ஒரு புதிய சுதந்திரப் போராட்டம்: புதிய நவதாராளவாத மற்றும் நவகாலனித்துவத்திலிருந்து தப்பிக்க ஒரு அமைப்பு ரீதியான மாற்றம்!’ என்ற தலைப்பில் ஒரு இடதுசாரி வேலைத்திட்டம் 2024 மார்ச் மாதத்தில் ஐக்கிய இடதுசாரி முன்னணியால் அதன் பொலிட்பீரோவிற்கு சமர்ப்பிக்கப்பட்டது. அதன் உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்ட வேலைத்திட்டம் அதன் தேசிய அமைப்பாளர் சமீர பெரேராவினால் ‘கத்திகா’விற்கு வழங்கப்பட்டது. அதை நாங்கள் இங்கு வெளியிடுகின்றோம். தமிழ் மற்றும் ஆங்கில சுருக்கம் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புடன் கூடிய ஆவணத்தை இங்கே பார்க்கவும்: A left…