17 அக்டோபர் 2025 தேசிய மக்கள் சக்தி கட்சியானது (NPP) தனது ஆட்சியின் முதல் ஆண்டினை அண்மையில் நிறைவு செய்தது. இதில் கவலைக்கிடமான விடயம் என்னவெனில் இந்த புதிய அரசாங்கமானது களத்தில் உள்ள யதார்த்த நிலைகளுடனான தொடர்பினை ஏற்கனவே இழந்துவிட்டது என்பதாகும். கூட்டணி அரசாங்கத்தின் பிரதான கட்சியான JVP இன் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா அவர்கள், “இலங்கையில் யாரும் பசியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை” என சமீபத்தில் ஒரு ஊடக அறிக்கையை வெளியிட்டிருந்தார். ஆளும்…
